உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில் தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா

1.

தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே – உமக்கு
2.

வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே  – உமக்கு
3.

வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்    – உமக்கு
4.

கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே – உமக்கு



umakku makimai dharukirom
ummil than makizssi adaikirom
alleluya

1.

thazmaiyil adimaiyai
nokkib barththire
uyarththi makiznththire
oru kodi sa்thoththirame – umakku
2.

vallavare makimaiyay
athichayam seythir
unthdhan thiru namam
parisuthdhamanathe  – umakku
3.

valiyorai akarrinir
thaznththorai uyarththinir
pasiththorai nanmaikalal
thirubthiyakkinir    – umakku
4.

kanmalaiyin vedibbil vaiththu
karaththal mudukirir
enna sollib baduven
en idhaya venthdhane – umakku